Wednesday, May 23, 2007

!உன்னால் நான்!

என் இதழ்கள்
அழகாய் சிரிக்கும்
உன்னை பார்த்து
என் இதயம்
அழுதே இறக்கும்
உன்னை நினைத்து

2 comments:

நிலாரசிகன் said...

சோகம் இழையோடுகிறது...
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

PriyaSegar said...

மிகவும் நன்றி!