Monday, March 28, 2011

நான் ஊமை தான் உன்னை பார்க்கும் போதுமட்டும்!

ஆயிரம் முரை என்னக்குல் பேசிப்பார்த்தும் மறந்து போகின்றது உன்னை பார்த வின்னடி!!!

உனது பிம்பம்!

நான் தீட்டிய ஒவியம் எல்லாம் அழிந்து போகும் என் கண்ணில் உள்ள உனது பிம்பத்தை தவிற...

உன் நினைவு!.

நீ பேசிய வார்தை யாவும் இனிப்பாய் இருக்க.....


உன் நினைவு மட்டும் அனலாய் சுடுவது ஏனோ????

அம்மா!!!

அன்று தான் முதல் மழை துளியில் முதன் முதலில் நனைந்தேன் அவள் கைவிரல் பிடித்து நடக்கும் போது அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர்...

என் கை விரல்கள்

என் ஐந்து விரல்களை மட்டும் நேசிக்கிறேன் உன் பெயரை….. நினைத்தபோதெல்லாம் எழுதுகிறது என்பதால்……..

பாசம்!

நீ படிக்க படிக்க…


குறைந்து கொண்டே போகும் என் கவிதைகள்...


ஆனால் பெருகிக்கொண்டே தான் இருக்கும் என் பாசமும் நேசமும்………………

Thursday, June 28, 2007

புரியாத புதிர்!

அவன் கில்லிவிட்டு சென்ருஇருந்தாலும்
பரவாஇல்லை
அவன் சிரித்துவிட்டு அல்லவா
சென்ருவிட்டன்?