பொய் சொல்ல தெரிந்தும்
எனக்கு
உண்மை மட்டுமே வருகிறது
நான்
நேசித்தவளை கண்டால்!
Tuesday, May 29, 2007
Thursday, May 24, 2007
நான் நீ தான்!
நான்
என்னை நினைத்த நேரங்களில்
உன்னை மறந்தேன்,
ஆனால்
உன்னை நினைத்த நேரங்களில்
என்னை அறிந்தேன்.
என்னை நினைத்த நேரங்களில்
உன்னை மறந்தேன்,
ஆனால்
உன்னை நினைத்த நேரங்களில்
என்னை அறிந்தேன்.
உன் நினைவுகள்!
புத்தகங்கள் என்னைப் பார்த்து
சிரிகின்றன
படிக்க வாய் இருந்தும் என்
நினைவுகள் உன்னையே
மீண்டும் மீண்டும் படிக்க செய்கிறது
என்பதை சொல்லி சொல்லி!
சிரிகின்றன
படிக்க வாய் இருந்தும் என்
நினைவுகள் உன்னையே
மீண்டும் மீண்டும் படிக்க செய்கிறது
என்பதை சொல்லி சொல்லி!
Wednesday, May 23, 2007
எண்னுள் அவள்!
உன்னகென பிற்ந்தவள் நான் தான்
நீ தீண்டும் போது தான் தெரியும்
எனக்குள் பிற்ந்தவள் வெட்கம்!
நீ தீண்டும் போது தான் தெரியும்
எனக்குள் பிற்ந்தவள் வெட்கம்!
Subscribe to:
Posts (Atom)